தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 1:1 Psalms 1:1

துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், பாவிகளுடைய வழியில் நிற்காமலும், பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

சங்கீதங்கள் 1:1 · IRV

Blessed is the man who does not walk in the counsel of the wicked, or set foot on the path of sinners, or sit in the seat of mockers.

Psalms 1:1 · BSB
சங்கீதங்கள் 1 முழுவதும் வாசிக்க