சங்கீதங்கள் 10:15 Psalms 10:15
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாக இருக்கிறவனுடைய கையை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்க்கம் காணாமற்போகும்வரை அதைத் தேடி விசாரியும்.
Break the arm of the wicked and evildoer; call him to account for his wickedness until none is left to be found.