சங்கீதங்கள் 10:16 Psalms 10:16
யெகோவா எல்லாக் காலங்களுக்கும் இராஜாவாக இருக்கிறார்; அந்நியமக்கள் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.
The LORD is King forever and ever; the nations perish from His land.