தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 10:18 Psalms 10:18

மண்ணான மனிதன் இனிப் பலவந்தம்செய்யத் தொடராமல், தேவனே நீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

சங்கீதங்கள் 10:18 · IRV

to vindicate the fatherless and oppressed, that the men of the earth may strike terror no more.

Psalms 10:18 · BSB
சங்கீதங்கள் 10 முழுவதும் வாசிக்க