தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 10:3 Psalms 10:3

துன்மார்க்கன் தன்னுடைய உள்ளத்தின் ஆசையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் யெகோவாவைச் சபித்து அசட்டைசெய்கிறான்.

சங்கீதங்கள் 10:3 · IRV

For the wicked man boasts in the cravings of his heart; he blesses the greedy and reviles the LORD.

Psalms 10:3 · BSB
சங்கீதங்கள் 10 முழுவதும் வாசிக்க