தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 10:4 Psalms 10:4

துன்மார்க்கன் தன்னுடைய கர்வத்தினால் தேவனைத் தேடமாட்டான்; அவனுடைய நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.

சங்கீதங்கள் 10:4 · IRV

In his pride the wicked man does not seek Him; in all his schemes there is no God.

Psalms 10:4 · BSB
சங்கீதங்கள் 10 முழுவதும் வாசிக்க