சங்கீதங்கள் 10:7 Psalms 10:7
அவன் வாய் சபிப்பினாலும், கபடத்தினாலும், கொடுமையினாலும், நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
His mouth is full of cursing, deceit, and violence; trouble and malice are under his tongue.