தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 100:3 Psalms 100:3

யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம்.

சங்கீதங்கள் 100:3 · IRV

Know that the LORD is God. It is He who made us, and we are His; we are His people, and the sheep of His pasture.

Psalms 100:3 · BSB
சங்கீதங்கள் 100 முழுவதும் வாசிக்க