சங்கீதங்கள் 100:4 Psalms 100:4
அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள்.
Enter His gates with thanksgiving and His courts with praise; give thanks to Him and bless His name.