சங்கீதங்கள் 101:2 Psalms 101:2
உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
I will ponder the way that is blameless— when will You come to me? I will walk in my house with integrity of heart.