தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 101:3 Psalms 101:3

தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.

சங்கீதங்கள் 101:3 · IRV

I will set no worthless thing before my eyes. I hate the work of those who fall away; it shall not cling to me.

Psalms 101:3 · BSB
சங்கீதங்கள் 101 முழுவதும் வாசிக்க