தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 101:6 Psalms 101:6

தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான்.

சங்கீதங்கள் 101:6 · IRV

My eyes favor the faithful of the land, that they may dwell with me; he who walks in the way of integrity shall minister to me.

Psalms 101:6 · BSB
சங்கீதங்கள் 101 முழுவதும் வாசிக்க