தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 101:8 Psalms 101:8

அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.

சங்கீதங்கள் 101:8 · IRV

Every morning I will remove all the wicked of the land, that I may cut off every evildoer from the city of the LORD.

Psalms 101:8 · BSB
சங்கீதங்கள் 101 முழுவதும் வாசிக்க