தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 102:11 Psalms 102:11

என்னுடைய ஆயுசு நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன்.

சங்கீதங்கள் 102:11 · IRV

My days are like lengthening shadows, and I wither away like grass.

Psalms 102:11 · BSB
சங்கீதங்கள் 102 முழுவதும் வாசிக்க