சங்கீதங்கள் 102:13 Psalms 102:13
தேவனே நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்கு தயவு செய்யும் காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
You will rise up and have compassion on Zion, for it is time to show her favor— the appointed time has come.