தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 102:25 Psalms 102:25

நீர் ஆரம்பத்திலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் செயல்களாக இருக்கிறது.

சங்கீதங்கள் 102:25 · IRV

In the beginning You laid the foundations of the earth, and the heavens are the work of Your hands.

Psalms 102:25 · BSB
சங்கீதங்கள் 102 முழுவதும் வாசிக்க