சங்கீதங்கள் 102:26 Psalms 102:26
அவைகள் அழிந்துபோகும், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் ஆடையைப்போல் பழமையாகப்போகும்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போகும்.
They will perish, but You remain; they will all wear out like a garment. Like clothing You will change them, and they will be passed on.