சங்கீதங்கள் 102:28 Psalms 102:28
உமது அடியாரின் பிள்ளைகள் வாழ்ந்திருப்பார்கள்; அவர்களுடைய சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.
The children of Your servants will dwell securely, and their descendants will be established before You.”