சங்கீதங்கள் 102:7 Psalms 102:7
நான் தூக்கம் இல்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல இருக்கிறேன்.
I lie awake; I am like a lone bird on a housetop.