தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 103:10 Psalms 103:10

அவர் நம்முடைய பாவங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தகுந்தபடி நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.

சங்கீதங்கள் 103:10 · IRV

He has not dealt with us according to our sins or repaid us according to our iniquities.

Psalms 103:10 · BSB
சங்கீதங்கள் 103 முழுவதும் வாசிக்க