தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 103:20 Psalms 103:20

யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, அவரைத் துதியுங்கள்.

சங்கீதங்கள் 103:20 · IRV

Bless the LORD, all His angels mighty in strength who carry out His word, who hearken to the voice of His command.

Psalms 103:20 · BSB
சங்கீதங்கள் 103 முழுவதும் வாசிக்க