தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 104:1 Psalms 104:1

என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று; என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.

சங்கீதங்கள் 104:1 · IRV

Bless the LORD, O my soul! O LORD my God, You are very great; You are clothed with splendor and majesty.

Psalms 104:1 · BSB
சங்கீதங்கள் 104 முழுவதும் வாசிக்க