சங்கீதங்கள் 104:14 Psalms 104:14
பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
He makes the grass grow for the livestock and provides crops for man to cultivate, bringing forth food from the earth: