சங்கீதங்கள் 104:15 Psalms 104:15
மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும், மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.
wine that gladdens the heart of man, oil that makes his face to shine, and bread that sustains his heart.