சங்கீதங்கள் 104:16 Psalms 104:16
யெகோவாவுடைய மரங்களும், அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
The trees of the LORD have their fill, the cedars of Lebanon that He planted,