சங்கீதங்கள் 104:25 Psalms 104:25
பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
Here is the sea, vast and wide, teeming with creatures beyond number, living things both great and small.