சங்கீதங்கள் 104:29 Psalms 104:29
நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து, தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
When You hide Your face, they are terrified; when You take away their breath, they die and return to dust.