சங்கீதங்கள் 104:3 Psalms 104:3
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
laying the beams of His chambers in the waters above, making the clouds His chariot, walking on the wings of the wind.