சங்கீதங்கள் 104:33 Psalms 104:33
நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
I will sing to the LORD all my life; I will sing praise to my God while I have my being.