சங்கீதங்கள் 105:1 Psalms 105:1
யெகோவாவை துதித்து, அவருடைய பெயரை பிரபலமாக்குங்கள், அவருடைய செய்கைகளை தேசங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.
Give thanks to the LORD, call upon His name; make known His deeds among the nations.