தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 105:2 Psalms 105:2

அவரைப் பாடி, அவரைப் புகழுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

சங்கீதங்கள் 105:2 · IRV

Sing to Him, sing praises to Him; tell of all His wonders.

Psalms 105:2 · BSB
சங்கீதங்கள் 105 முழுவதும் வாசிக்க