சங்கீதங்கள் 105:25 Psalms 105:25
தம்முடைய மக்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரர்களை வஞ்சனையாக நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார்.
whose hearts He turned to hate His people, to conspire against His servants.