தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 105:3 Psalms 105:3

அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

சங்கீதங்கள் 105:3 · IRV

Glory in His holy name; let the hearts of those who seek the LORD rejoice.

Psalms 105:3 · BSB
சங்கீதங்கள் 105 முழுவதும் வாசிக்க