சங்கீதங்கள் 105:7 Psalms 105:7
அவரே நம்முடைய தேவனாகிய யெகோவா, அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.
He is the LORD our God; His judgments carry throughout the earth.