தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 106:3 Psalms 106:3

நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச் செய்கிறவர்களும் பாக்கியவான்கள்.

சங்கீதங்கள் 106:3 · IRV

Blessed are those who uphold justice, who practice righteousness at all times.

Psalms 106:3 · BSB
சங்கீதங்கள் 106 முழுவதும் வாசிக்க