தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 106:48 Psalms 106:48

இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அநாதியாக என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். மக்களெல்லோரும் ஆமென், என்பார்களாக, அல்லேலூயா.

சங்கீதங்கள் 106:48 · IRV

Blessed be the LORD, the God of Israel, from everlasting to everlasting. Let all the people say, “Amen!” Hallelujah!

Psalms 106:48 · BSB
சங்கீதங்கள் 106 முழுவதும் வாசிக்க