தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 107:19 Psalms 107:19

தங்களுடைய ஆபத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கிக் காப்பாற்றுகிறார்.

சங்கீதங்கள் 107:19 · IRV

Then they cried out to the LORD in their trouble, and He saved them from their distress.

Psalms 107:19 · BSB
சங்கீதங்கள் 107 முழுவதும் வாசிக்க