தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 107:28 Psalms 107:28

அப்பொழுது தங்களுடைய ஆபத்திலே அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுடைய இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.

சங்கீதங்கள் 107:28 · IRV

Then they cried out to the LORD in their trouble, and He brought them out of their distress.

Psalms 107:28 · BSB
சங்கீதங்கள் 107 முழுவதும் வாசிக்க