சங்கீதங்கள் 108:10 Psalms 108:10
வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?
Who will bring me to the fortified city? Who will lead me to Edom?