தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 109:14 Psalms 109:14

அவனுடைய முன்னோர்களின் அக்கிரமம் யெகோவாவுக்கு முன்பாக நினைக்கப்படட்டும், அவனுடைய தாயின் பாவம் நீங்காமலிருக்கட்டும்.

சங்கீதங்கள் 109:14 · IRV

May the iniquity of his fathers be remembered before the LORD, and the sin of his mother never be blotted out.

Psalms 109:14 · BSB
சங்கீதங்கள் 109 முழுவதும் வாசிக்க