தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 109:16 Psalms 109:16

அவன் தயவுசெய்ய நினைக்காமல், ஏழையும், தேவையுள்ளவனுமாகிய மனிதனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே.

சங்கீதங்கள் 109:16 · IRV

For he never thought to show kindness, but pursued the poor and needy and brokenhearted, even to their death.

Psalms 109:16 · BSB
சங்கீதங்கள் 109 முழுவதும் வாசிக்க