சங்கீதங்கள் 109:17 Psalms 109:17
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.
The cursing that he loved, may it fall on him; the blessing in which he refused to delight, may it be far from him.