சங்கீதங்கள் 109:18 Psalms 109:18
சாபத்தை அவன் தனக்கு ஆடையாக உடுத்திக்கொண்டான்; அது அவனுடைய உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவனுடைய எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும்.
The cursing that he wore like a coat, may it soak into his body like water, and into his bones like oil.