தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 109:20 Psalms 109:20

இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என்னுடைய ஆத்துமாவுக்கு விரோதமாகத் தீங்கு பேசுகிறவர்களுக்கும் யெகோவாவால் வரும் பிரதிபலன்.

சங்கீதங்கள் 109:20 · IRV

May this be the LORD’s reward to my accusers, to those who speak evil against me.

Psalms 109:20 · BSB
சங்கீதங்கள் 109 முழுவதும் வாசிக்க