தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 109:24 Psalms 109:24

உபவாசத்தினால் என்னுடைய முழங்கால்கள் பலவீனமடைகிறது; என்னுடைய சரீரமும் பலமற்று உலர்ந்து போகிறது.

சங்கீதங்கள் 109:24 · IRV

My knees are weak from fasting, and my body grows lean and gaunt.

Psalms 109:24 · BSB
சங்கீதங்கள் 109 முழுவதும் வாசிக்க