சங்கீதங்கள் 109:28 Psalms 109:28
அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போகட்டும்; உமது அடியானோ மகிழ்சியாக இருப்பேன்.
Though they curse, You will bless. When they rise up, they will be put to shame, but Your servant will rejoice.