தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 11:1 Psalms 11:1

நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.

சங்கீதங்கள் 11:1 · IRV

In the LORD I take refuge. How then can you say to me: “Flee like a bird to your mountain!

Psalms 11:1 · BSB
சங்கீதங்கள் 11 முழுவதும் வாசிக்க