சங்கீதங்கள் 110:1 Psalms 110:1
யெகோவா என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.
The LORD said to my Lord: “Sit at My right hand until I make Your enemies a footstool for Your feet.”