தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 110:3 Psalms 110:3

உமது மகத்துவத்தின் நாளிலே உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்; அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.

சங்கீதங்கள் 110:3 · IRV

Your people shall be willing on Your day of battle. Arrayed in holy splendor, from the womb of the dawn, to You belongs the dew of Your youth.

Psalms 110:3 · BSB
சங்கீதங்கள் 110 முழுவதும் வாசிக்க