சங்கீதங்கள் 111:1 Psalms 111:1
அல்லேலூயா, செம்மையானவர்களுடைய கூட்டத்திலும் சபையிலும் யெகோவாவை முழு இருதயத்தோடும் துதிப்பேன்.
Hallelujah! I will give thanks to the LORD with all my heart in the council of the upright and in the assembly.